Accenture கம்பெனியில் Application Developer வேலைவாய்ப்பு – Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
Accenture கம்பெனியில் Application Developer வேலைவாய்ப்பு - Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Accenture கம்பெனியில் Application Developer வேலைவாய்ப்பு - Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Accenture கம்பெனியில் Application Developer வேலைவாய்ப்பு – Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அக்சென்சர் நிறுவனம் உலகின் முன்னணி டிஜிட்டல், கிளவுட் சேவைகளில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். இது சர்வதேச அளவில் பல நாடுகளில் இயங்கி வரும் ஒரு நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள Scala Programming Language Application Developer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அக்சென்சர் நிறுவனம்
பணியின் பெயர் Application Developer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Accenture Developer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அக்சென்சர் அனுபவ விவரம்:

இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 4 முதல் 6 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Professional Attributes
  • A:Communication
  • B:Leadership skills
  • C:Team handling skills
  • D:Analytical skills
  • E:Presentation skills
  • F:Ability to work under pressure

B.Tech முடித்தவர்களுக்கான TCS-ல் சூப்பர் வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்!

தேர்வு செயல்முறை:
  • Written Test (Aptitude)
  • Technical
  • HR
விண்ணப்பிக்கும் முறை:
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (அதாவது) https://www.accenture.com/in இல் கேரியர்ஸ் பக்கத்தில் உள்நுழையவும்.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை திறக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • கல்வித் தகுதி, திறன் அனுபவம் மற்றும் பிற கட்டாய விவரங்களை நிரப்பவும்.
  • உங்கள் விண்ணப்பத்தை பதிவேற்றவும்.

Download Accenture Notification

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!