ஆவின் நிறுவனத்தில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.43,000/-

0
ஆவின் நிறுவனத்தில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.43,000/-
ஆவின் நிறுவனத்தில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.43,000/-
ஆவின் நிறுவனத்தில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.43,000/-

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 03.10.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ஆவின், தஞ்சாவூர்
பணியின் பெயர் கால்நடை ஆலோசகர்
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.10.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
ஆவின் காலிப்பணியிடங்கள்:

திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பதவிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Veterinary Consultant கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.V.Sc.,& AH முடித்திருக்க வேண்டும். இத்துடன் கணினி பயன்பாடு பற்றிய விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்

கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க பணிக்கான சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.43,000/- Inclusive all allowance (Salary- Rs.30,000/- + Propulsion Charges- Rs.8000/- + Individual Incentive -Rs.5000/-) சம்பளமாக வழங்கப்பட உள்ளது.

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தேர்வு செயல்முறை:

ஆவின் நிறுவன பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Exams Daily Mobile App Download
நேர்காணல் பற்றிய விவரங்கள்:

தகுதியான விண்ணப்பதாரர்கள் 03.10.2022 அன்று காலை 11:00 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட், தஞ்சாவூர்-6 என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நேர்காணலுக்கு வரும் போது தகுதியானவர்கள் கல்வித் தகுதி, அசல் சான்றிதழ்கள், விண்ணப்பம் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!