AAVIN நிறுவனத்தில் ரூ.43,000/- சம்பளத்தில் வேலை ரெடி – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

0
AAVIN நிறுவனத்தில் ரூ.43,000/- சம்பளத்தில் வேலை ரெடி - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!
AAVIN நிறுவனத்தில் ரூ.43,000/- சம்பளத்தில் வேலை ரெடி - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!
AAVIN நிறுவனத்தில் ரூ.43,000/- சம்பளத்தில் வேலை ரெடி – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் (AAVIN Tiruppur) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Doorstep Veterinary Consultants பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் தவறாமல் விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வண்ணம் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tiruppur Co-op Milk Producers Union Limited (AAVIN Tiruppur)
பணியின் பெயர் Doorstep Veterinary Consultants
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

AAVIN Tiruppur காலிப்பணியிடங்கள்:

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட்டில் (AAVIN Tiruppur) Doorstep Veterinary Consultants பணிக்கு என 09 இடங்கள் காலியாக உள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Doorstep Veterinary Consultants கல்வி விவரம்:

Doorstep Veterinary Consultants பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.V.SC, A.H. Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Doorstep Veterinary Consultants வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 50 வயது எனவும் AAVIN நிறுவனத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Doorstep Veterinary Consultants ஊதியம்:

Doorstep Veterinary Consultants பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ரூ.43,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

AAVIN Tiruppur தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதி உள்ள பணியாளர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download

நேர்முக தேர்வானது 03.06.2022 அன்று காலை 11 மணிக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ளது.

AAVIN Tiruppur விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த AAVIN நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள படி தயார் செய்த விண்ணப்பம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேர்முக தேர்வில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:

ஆவின் பால் குளிரூட்டும் நிலையம்,
வீரபாண்டி பிரிவு, பல்லடம் சாலை,
திருப்பூர் – 641 605.

AAVIN Notification Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!