ஆவின் நிறுவனத்தில் ரூ.15,000/- ஊதியத்தில் பணிவாய்ப்பு !

8
ஆவின் நிறுவனத்தில் ரூ.15,000 ஊதியத்தில் பணிவாய்ப்பு
ஆவின் நிறுவனத்தில் ரூ.15,000 ஊதியத்தில் பணிவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் ரூ.15,000/- ஊதியத்தில் பணிவாய்ப்பு !

Marketing Exectuive பணியிடங்களை நிரப்ப இந்த மாத தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் இதற்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Marketing Executive பதவிக்கு 12 பணியிடங்கள் கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் காலியாக உள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து எம்பிஏ முடித்திருக்க வேண்டும். இரு சக்கரம் மட்டும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15000/- + ரூ.10,000/- Per month allowance ஊதியம் வழங்கப்பட உள்ளது. இந்த நேர்காணல் ஆனது, 29.06.2021 அன்று காலை 10 மணி அளவில் New Dairy Complex, Pachapalayam, Kalampalayam (Po), Perur (Via), Coimbatore 641010 என்ற இடத்தில் நடைபெற உள்ளது.

நாளை நேர்காணல் என்பதால் தகுதியானவர்கள் தங்களின் அனைத்து சான்றிதழ்களையும், தயாராக எடுத்து கொண்டு சரியான நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!