ஒரு மணி நேரத்திற்கு ரூ.500/- ஊதியத்தில் விமான வேலை 2021 !!!
இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ளதாக புதிய பணியிட அறிவிப்பானது சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் Medical Consultant பணிக்கு என ஒரு ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வேலைவாய்ப்பு விவரங்கள் :
- அதிகபட்சம் 70 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
- MBBS Degree தேர்ச்சி பெற்ற மருத்துவ துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர்.
TN Job “FB Group” Join Now
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.500/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- பதிவாளர்கள் இப்பணிகளுக்கு Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.02.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். ஆனால் அந்த அவகாசம் முடிவுக்கு வர இருப்பதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
Download Notification PDF & Application Form – AAI
Official Site
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
I want jop
I want new jop