இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை 2021 !
ஒரு மணி நேரத்திற்கு ரூ.500/- ஊதியம்
இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ளதாக புதிய பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Medical Consultant (Non – Specialist) பணிகளுக்கு காலியிடம் ஏற்பட்டு உள்ளதாகவும் அதற்கு பட்டம் பெற்றவர்கள் பட்டதாரிகள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | AAI |
பணியின் பெயர் | Medical Consultant |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 22.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை |
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
Medical Consultant (Non – Specialist) பணிகளுக்கு என ஒரே ஒரு பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
AAI வயது வரம்பு :
அதிகபட்சம் 70 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
AAI கல்வித்தகுதி :
- மருத்துவ துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு/ இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் MBBS Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
விமான நிலைய ஆணைய ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.500/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விமான நிலைய ஆணைய தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் இப்பணிகளுக்கு Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். அது குறித்த தகவலைகளை பதிவாளர்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.02.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Download Notification PDF & Application Form – AAI
Official Site
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |