Airports Authority of India வேலைவாய்ப்பு 2023 – மாத ஊதியம்: ரூ.75,000/- || நேர்காணல் மட்டுமே!

0
Airports Authority of India வேலைவாய்ப்பு 2023 - மாத ஊதியம்: ரூ.75,000/- || நேர்காணல் மட்டுமே!
Airports Authority of India வேலைவாய்ப்பு 2023 – மாத ஊதியம்: ரூ.75,000/- || நேர்காணல் மட்டுமே!

Airports Authority of India-வில் Consultant பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 14 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Airports Authority of India
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.04.2023
விண்ணப்பிக்கும் முறை Email
AAI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ளன அறிவிப்பின்படி Consultant பணிக்கென காலியாக உள்ள 14 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Consultant தகுதி:
  • ஓய்வு பெற்ற (Retired) ATCOs Level E7/E6 (Jt. General Manager / Dy. General Manager) அளவிலான பணிகளில் பணிபுரிந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
  • விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 10 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
AAI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 70 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Consultant ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.75,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AAI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு 16.04.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!