தேர்வில்லாமல் விமானத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு – மாத ஊதியம் ரூ.75,000/-
இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள Consultant and Junior Consultant பணிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொண்டு அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | AAI |
பணியின் பெயர் | Consultant and Junior Consultant |
பணியிடங்கள் | 06 |
கடைசி தேதி | 03.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
விமான நிலைய ஆணைய காலிப்பணியிடங்கள்:
Consultant and Junior Consultant பணிகளுக்கு Airports Authority of India ஆணையத்தில் என 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Consultant வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 70 வயதிற்கு உடப்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TN Job “FB
Group” Join Now
AAI கல்வித்தகுதி :
- AAI ஆணையத்தில் Officials ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
- மேலும் AAI ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்
AAI ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.
Consultant தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் Interview மூலமாவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விரும்புவோர் 03.09.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.