TNPSC தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!

0
TNPSC தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - தவறாமல் படிங்க!
TNPSC தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - தவறாமல் படிங்க!
TNPSC தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!

தமிழகத்தில் TNPSC இணையதளத்தில் நிரந்தர பதிவு கணக்கு வைத்திருப்பவர்கள் வரும் 28ம் தேதிக்குள் தங்களின் ஆதார் எண்ணை அக்கணக்குடன் இணைக்க வேண்டும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

TNPSC தேர்வுகள்:

தமிழகத்தில் அரசுத்துறை காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையத்தால் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. ஒவ்வொரு துறை வாரியாக குரூப் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக எழுத்துத் தேர்வு நடைபெற்று பிறகு நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றிற்கு பிறகு தகுதியுடையோர்க்கு பணி ஆணை வழங்கப்படும். அனைவருக்கும் அரசு பணியில் சேர வேண்டும் என்று ஒரு கனவாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தாக்கத்தால் 2 வருடங்களாக போட்டித்தேர்வுகள் நடத்தப்படவில்லை.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலிக்கு முன் சம்பள உயர்வு? DA & HRA கணக்கீடு! முழு விவரம் இதோ!

இதனால் அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் 32 வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என்று TNPSC தேர்வாணையம் அறிவித்து. அந்த வகையில் அனைவரும் எதிர்பார்த்த குரூப் 2, 4 போட்டித் தேர்வுகள் இந்த மாதம் வெளியாகும் என்று தேர்வாணைய தலைவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தேர்வை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் தேர்வை எழுத தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் TNPSC இணையதளத்தில் தேர்வுக்குரிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

இந்த நிலையில் TNPSC இணையதளத்தில் (OTR) எனப்படும் நிரந்தர பதிவு கணக்கு வைத்திருப்பவர்கள் வரும் 28ம் தேதிக்குள் தங்களின் ஆதார் எண்ணை அதனுடன் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் நிரந்தர கணக்கு மூலமாகவே TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க விடும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு முதல் TNPSC தேர்வுகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!