இனி தப்பா Type பண்ணாலும்  பிரச்சனை இல்ல – Twitter பயனர்களுக்கு ஒரு மாஸ் அப்டேட்!

0
இனி தப்பா Type பண்ணாலும்  பிரச்சனை இல்ல - Twitter பயனர்களுக்கு ஒரு மாஸ் அப்டேட்!
இனி தப்பா Type பண்ணாலும்  பிரச்சனை இல்ல - Twitter பயனர்களுக்கு ஒரு மாஸ் அப்டேட்!
இனி தப்பா Type பண்ணாலும்  பிரச்சனை இல்ல – Twitter பயனர்களுக்கு ஒரு மாஸ் அப்டேட்!

இளைஞர்கள் முதல் மூத்த தலைவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் Twitter செயலியில் தற்போது ஒரு புதிய அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போதைய நிலையில், இந்த புதிய அம்சம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

Twitter செயலி:

உலகம் முழுவதும் தற்போது அதிக அளவில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை சமூக வலைத்தளங்களை அதிக ஆர்வமுடன் பயன்படுத்தி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் நன்மைகளை போன்றே தீமைகளும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் பயனர்கள் மிகவும் கவனமுடன் இவற்றை கையாள வேண்டிய நிலை உள்ளது. சமூக வலைத்தள செயலிகள் இதனால் தங்கள் பயனர்களை அதிகரிப்பதற்காக புது புது அப்டேட்களை வெளியிட்டு வருகின்றன.

பொது கழிப்பறைகள் குறித்த மாநகராட்சியின் எச்சரிக்கை – மீறினால் கடும் நடவடிக்கை!

இந்நிலையில், ட்விட்டர் செயலி தற்போது அதிகாரப்பூர்வமாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ட்விட்டர் செயலியானது உலக தலைவர்கள், நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் பலதரப்பட்டவர்கள் பயன்படுத்தும் செயலியாக உள்ளது. இந்த செயலியின் மூலம் பயனர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம். மிகவும் வலிமை வாய்ந்தவர்களின் கருத்துக்கள் அதிக வேகத்தில் இதில் பரவி விடும் பிரபலமான செயலியாக Twitter உள்ளது.

Exams Daily Mobile App Download

புதிய அறிவிப்பின் படி,Twitter Blue பயனர்கள் மட்டும் தற்போதைக்கு தங்களது டீவீட்டுக்களை எடிட் செய்யும் வசதியை பெறுவார்கள் என்றும், இந்த Twitter Blue வை பயன்படுத்த பயனர்கள் வெளிநாடுகளில் 4.99$ அதாவது இந்திய மதிப்பில் 407.12 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த அம்சம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!