NLC India Limited நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

0
NLC India Limited நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை வாய்ப்பு!
NLC India Limited நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை வாய்ப்பு!
NLC India Limited நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

NLC India Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Associate Consultant (Liaisoning & Coordination) பணிக்கென 01 காலிப் பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தபால் மூலம் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NLC India Limited
பணியின் பெயர் Associate Consultant (Liaisoning & Co-Ordination)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
NLC India Limited காலிப்பணியிடங்கள்:

NLC India Limited தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் Associate Consultant (Liaisoning & Co-Ordination) பணிக்கு என 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

NLC India Limited வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NLC India Limited தகுதிகள்:

பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தில் டிஆர்ஓ / துணை ஆட்சியர் ஆக குறைந்த பட்சம் 10 வருட அனுபவம் உடையவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NLC India Limited ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ஓய்வு ஊதிய அளவின் படி சம்பளம் வழங்கப்படும்.

JIPMER ஆணையத்தில் ரூ.1,10,000/- ஊதியத்தில் வேலை – 120+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

NLC India Limited தேர்வு செய்யப்படும் முறை :

பதிவு செய்யும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NLC India Limited விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து , போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 08.06.2023 இறுதி நாளுக்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Form Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!