TNPSC CESSE தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் தேர்விற்கான நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TNPSC CESSE தேர்வு தேதி:
ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் தேர்வின் மூலம் Overseer / Junior Draughting Officer , Draughtsman மற்றும் Foreman ஆகிய பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கான எழுத்து தேர்வு Paper-I மற்றும் Paper – II என இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.
Paper-I (Subject paper) ஆனது 27.05.2023 அன்று காலை 09.30 A.M. to 12.30 P.M வரை நடைபெற உள்ளது. Paper – II Part-A – Tamil Eligibility Test மற்றும் Part-B – General Studies ஆனது 27.05.2023 அன்று மாலை 02.00 P.M. முதல் 05.00 P.M வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வின் மூலம் மொத்தம் 1083 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
TNPSC CESSE Hall Ticket 2023 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
- டி.என்.பி.எஸ்.சி வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
- முகப்புத் திரையில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
- உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
- தேவையான வெற்றிடங்களை நிரப்பி உள்நுழையவும்
- ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
- ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.