UPSC சிவில் சர்வீசஸ் & IFS அறிவிப்பு 2023 – கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து தகுதி விவரங்களுடன்…!

0
UPSC சிவில் சர்வீசஸ் & IFS அறிவிப்பு 2023 - கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து தகுதி விவரங்களுடன்...!
UPSC சிவில் சர்வீசஸ் & IFS அறிவிப்பு 2023 - கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து தகுதி விவரங்களுடன்...!
UPSC சிவில் சர்வீசஸ் & IFS அறிவிப்பு 2023 – கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து தகுதி விவரங்களுடன்…!

2023ம் ஆண்டுக்கான UPSC-யின் வருடாந்திர தேர்வு கால அட்டவணையின் படி, பல்வேறு தேர்வுகளை நடத்தி திறமையானவர்களை பணியமர்த்த UPSC திட்டமிட்டுள்ளது. அதன் படி, பிப்ரவரி 1 ஆம் தேதி Civil Services மற்றும் Indian Forest Service தேர்விற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் சரிபார்த்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் UPSC
பணியின் பெயர் சிவில் சர்வீசஸ் & IFS
பணியிடங்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
IFS கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் Animal Husbandry & Veterinary Science, Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics and Zoology போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி பெற்றிருக்க வேண்டும், அல்லது Agriculture, Forestry or in Engineering முடித்திருக்க வேண்டும்.

Civil Services கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IOCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – ஒரு வருகைக்கு ரூ.4500/- சம்பளம்!

தேர்வு செய்யப்படும் முறை :
  • Preliminary Examination
  • Main Examination
  • Interview
UPSC விண்ணப்ப கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் ரூ.100 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் Female / SC / ST / PwBD போன்ற பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை அறிவிப்பில் பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை

வருடாந்திர அட்டவணையின்படி, தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் UPSC அதிகாரப்பூர்வ இணைய முகவரி மூலம் 01.02.2023 முதல் 21.02.2023 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf – Released Soon
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!