BANK PO, TET PAPER II தேர்வுக்கான Online Mock Test – உடனே Register செய்யுங்கள்!
ExamsDaily வலைதளத்தில் BANK PO, TET PAPER II தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு ஆன்லைன் மாதிரி தேர்வானது நாளை நடைபெற உள்ளது. இதனை எழுதுவதற்கான நேரடி இணைப்பானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மாதிரி தேர்வு
தற்போதைய இளைய தலைமுறையினர் வங்கி பணியிடத்திற்கு செல்ல வேண்டும் என குறிக்கோளை கொண்டுள்ளனர். இதையடுத்து தற்போது வங்கி பணியிடத்திற்கான தேர்வானது ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அதனால் தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் நீங்கள் தேர்வுக்கு படிப்பதுடன் மாதிரி தேர்வுகளையும் எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும்.
அந்த வகையில் ExamsDaily வலைதளத்தில் நாளை BANK PO தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதே போன்று , TET PAPER II தேர்வுக்கான Practice Test இலவசமாக நடைபெற உள்ளது. இது மட்டுமல்லாமல் 7ஆம் வகுப்பு வரலாறு பாடத்திற்கான மாதிரி தேர்வும் நடைபெற இருக்கிறது. மேற்கண்ட தேர்வை எழுத ஆர்வமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்ய வேண்டும்.
- 7ஆம் வகுப்பு வரலாறு BOOK BACK QUESTIONS – 01: Click Here
- BANK PO Aptitude 01 : Click Here
- TET PAPER II Practice Test 12 (Science and maths) : Click Here
- TET PAPER II Practice Test 12(Socialscience) : Click Here