SSC, TET, TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? Online Mock Test!! உடனே Register செய்யுங்கள்!
ExamsDaily வலைதளத்தில் SSC GD, TET PAPER II, TNPSC தேர்வுக்கான மாதிரி தேர்வு நாளை (ஜன.7) நடைபெற இருக்கிறது. இந்த மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மாதிரி தேர்வு:
மத்திய அரசு துறையில் Central Armed Police Forces, SSF, Rifleman (GD) ஆகிய பணியிடங்களில் காலியாக உள்ள 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்கான (SSC GD Constable) தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். அதனால் இத்தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் நாளை மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது.
இதனை தொடர்ந்து, TNPSC தேர்வுக்கு பயன்படும் வகையில் நாள்தோறும் பாட வாரியாக மாதிரி தேர்வுகள் நடைபெறுகிறது. அந்த வகையில் தற்போது 7ஆம் வகுப்பிற்கான உயிரியல் பாடத்திற்கான தேர்வானது நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாதிரி தேர்வில் தேர்வுக்கான முக்கியமான வினாக்கள் இடம்பெற்றிருப்பதால் தொடர்ந்து இந்த மாதிரி தேர்வை நீங்கள் பயிற்சி செய்து பார்ப்பதால் போட்டித் தேர்வில் சுலபமாக வெற்றி பெற முடியும்.
- 7ஆம் வகுப்பு உயிரியல் BOOK BACK QUESTIONS -02: Click Here
- SSC GD Revision Test – 09 : Click Here
- TET PAPER II SOCIAL 09 : Click Here
- TNPSC Group III – பொதுஅறிவு வினாக்கள் 09 : Click Here