SBI மியூச்சுவல் ஃபண்ட் வேலைவாய்ப்பு 2022 – ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறைகள் உள்ளே!!
Customer Service Officer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை SBI Mutual Fund நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தகுதியானவர்கள் எளிமையான முறையில் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | SBI Mutual Fund |
பணியின் பெயர் | Customer Service Officer |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
SBI Mutual Fund காலிப்பணியிடம் :
SBI Mutual Fund நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Customer Service Officer பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBI மியூச்சுவல் ஃபண்ட் கல்வி தகுதி:
Customer Service Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate Degree முடிந்தவராக இருக்க வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
SBI அனுபவ விவரம் :
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.2,40,000/-
Exams Daily Mobile App Download
திறன்கள் :
- NISM
- Customer Service
SBI Mutual Fund ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும் .
Customer Service Officer தேர்வு செய்யப்படும் முறை:
SBI Mutual Fund நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மற்றும் Written Test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
SBI Mutual Fund விண்ணப்பிக்கும் முறை :
Customer Service Officer பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட இணையத்தள இணைப்பின் மூலம் தங்கள் விண்ணப்பத்தை online ல் பதிவு செய்து கொள்ளலாம். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.