புதுச்சேரி காவல்துறை வேலைவாய்ப்பு 2022 – 60 காலிப்பணியிடங்கள் || டிகிரி தேர்ச்சி போதும்!

0
புதுச்சேரி காவல்துறை வேலைவாய்ப்பு 2022 - 60 காலிப்பணியிடங்கள் || டிகிரி தேர்ச்சி போதும்!
புதுச்சேரி காவல்துறை வேலைவாய்ப்பு 2022 - 60 காலிப்பணியிடங்கள் || டிகிரி தேர்ச்சி போதும்!
புதுச்சேரி காவல்துறை வேலைவாய்ப்பு 2022 – 60 காலிப்பணியிடங்கள் || டிகிரி தேர்ச்சி போதும்!

புதுச்சேரி அரசின் கீழ் உள்ள காவல் துறையில் காலியாக உள்ள Sub-Inspector Police பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 60 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் டிசம்பர் 9 ஆம் தேதிக்குள் இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் புதுச்சேரி காவல்துறை
பணியின் பெயர் Sub-Inspector Police
பணியிடங்கள் 60
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
காவல்துறை காலிப்பணியிடங்கள்:

சப்-இன்ஸ்பெக்டர் போலீஸ் பதவிக்கு என 60 பணியிடங்கள் காலியாக உள்ளன.

SI வயது வரம்பு:

டிசம்பர் 9 ஆம் தேதியின் படி, பொதுப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 20 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 27 ஆண்டுகள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Follow our Instagram for more Latest Updates

காவல்துறை பணிக்கான கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எதாவது ஒரு பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.81100/- சம்பளத்தில் ITBP காவல் படையில் வேலை!

Exams Daily Mobile App Download
புதுச்சேரி காவல்துறை SI தேர்வு செயல் முறை:
  • Physical Standard Test
  • Physical Efficiency Test
  • Written Test
  • Medical Examination
விண்ணப்பிக்கும் முறை:

https://recruitment.py.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் 10.11.2022 முதல் 09.12.2022-க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!