10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.81100/- சம்பளத்தில் ITBP காவல் படையில் வேலை!

0
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.81100/- சம்பளத்தில் ITBP காவல் படையில் வேலை!
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.81100/- சம்பளத்தில் ITBP காவல் படையில் வேலை!
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.81100/- சம்பளத்தில் ITBP காவல் படையில் வேலை!

இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் (ITBP) Head Constable (Telecommunication) மற்றும் Constable (Telecommunication) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 293 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.11.2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ITBP
பணியின் பெயர் Head Constable (Telecommunication) & Constable (Telecommunication)
பணியிடங்கள் 293
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ITBP காலிப்பணியிடங்கள்:
  • Head Constable (Telecommunication) – 126 பணியிடங்கள்
  • Constable (Telecommunication) – 167 பணியிடங்கள்
ITBP Constable கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்திலிருந்து 10 ஆம் வகுப்பு அல்லது +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

Constable வயது வரம்பு:

30/11/2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 18 முதல் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Cognizant வேலைவாய்ப்பு 2022 – B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Exams Daily Mobile App Download
ITBP Head Constable சம்பள விவரம்:
  • Head Constable (Telecommunication) – ரூ.25500-81100/-
  • Constable (Telecommunication) – ரூ.21700-69100/-
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST), Documentation, Written Examination, Practical (Skill) Test and Detailed Medical Examination (DME)/ Review Medical Examination (RME)ஆகிய தேர்வு செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட Constable பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலம் 01.11.2022 முதல் 30.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆஃப்லைன் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download ITBP Notification 2022 Pdf
Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!