Cognizant வேலைவாய்ப்பு 2022 – B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
Cognizant வேலைவாய்ப்பு 2022 1
Cognizant வேலைவாய்ப்பு 2022 1
Cognizant வேலைவாய்ப்பு 2022 – B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Cognizant என்பது ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனமாகும், இது டிஜிட்டல், தொழில்நுட்பம், ஆலோசனை மற்றும் செயல்பாட்டு சேவைகள் உள்ளிட்ட IT சேவைகளை வழங்குகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள Performance Test Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தனியார் வேலை கிடைக்கக் காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த Cognizant Jobs-ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Cognizant
பணியின் பெயர்  Performance Test Engineer
பணியிடங்கள்  Various
விண்ணப்பிக்க கடைசி தேதி  –
விண்ணப்பிக்கும் முறை Online
Cognizant காலிப்பணியிடங்கள்:

Performance Test Engineer பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Engineer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பொறியியல் அல்லது அதற்கு சமமான இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

Cognizant முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் குறைந்தது 1.5 வருடங்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது!

Exams Daily Mobile App Download
Performance Test Engineer தேர்வு செயல் முறை:
  • Group Discussion
  • Technical Interview
  • Voice Assessment
  • HR Discussion
Cognizant விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!