பிரசார் பாரதி வேலைவாய்ப்பு 2022 – ரூ.35,000/- சம்பளம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
பிரசார் பாரதியில் காலியாக உள்ள Marketing Executive மற்றும் Multi-Media Journalist (MMJ) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | பிரசார்பாரதி |
பணியின் பெயர் | Marketing Executive மற்றும் Multi-Media Journalist (MMJ) |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 15 Days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பிரசார்பாரதி காலிப்பணியிடங்கள்:
- Marketing Executive – 02 பணியிடங்கள்
- Multi-Media Journalist (MMJ) – 01 பணியிடம்
MMJ கல்வி தகுதி:
ஜர்னலிசம் / மாஸ் கம்யூனிகேஷன் பிரிவில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
Marketing Executive கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட மேலாண்மை நிறுவனம் / பல்கலைக்கழகத்தில் பிஜி டிப்ளமோ (மார்க்கெட்டிங்) அல்லது எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ICSI-ல் ரூ.50,000/- ஊதியத்தில் Consultant வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
Exams Daily Mobile App Download
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 24 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
சம்பள விவரம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
http://applications.prasarbharati.org/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.