RITES நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || உடனே விரையுங்கள்!
Sr. Structural Engineer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | RITES |
பணியின் பெயர் | Sr. Structural Engineer |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 21 Days |
விண்ணப்பிக்கும் முறை | Online |
RITES காலிப்பணியிடங்கள்:
Sr. Structural Engineer பணிக்கென ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sr. Structural Engineer கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
RITES முன் அனுபவம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 31 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 – 7வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Sr. Structural Engineer வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
RITES ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
Sr. Structural Engineer தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Download Notification PDF
Apply Online
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்