சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 – 7வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 - 7வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 - 7வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 – 7வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்ட்ரல் பேங்க் ஆப் ஆனது Choukidar cum Mali, Director, Counselor பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த வங்கி பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா
பணியின் பெயர் Choukidar cum Mali, Director, Counselor மற்றும் Director RSETI. & Counselor FLCC
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா காலிப்பணியிடங்கள்:

Choukidar cum Mali, Director, Counselor மற்றும் Director RSETI. & Counselor FLCC பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Central Bank Of India வயது வரம்பு:

Director RSETI & Counselor FLCC பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். Choukidar cum mali பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 18 வயது முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

இந்திய இரயில்வேயில் General Manager காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது!

Bank Of India கல்வி தகுதி:
  • Choukidar cum mali – குறைந்தபட்சம் 7ம் வகுப்பு தேர்ச்சியுடன் தோட்டக்கலை மற்றும் விவசாயத்தில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
  • Director RSETI. and Counselor FLCC – UGCயால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் / முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

சென்ட்ரல் பேங்க் பதவிக்கான தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது தொடர்பாக வங்கியின் முடிவே இறுதியானது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதி விவரங்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதார்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf

Download Notification 3 Pdf

Download Notification 4 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!