இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு 2022 – ரூ.35400/- சம்பளம் || தேர்வு, நேர்காணல் கிடையாது!
இந்தியாவில் உள்ள வருமான வரி துறையில் காலியாக உள்ள இன்ஸ்பெக்டர் பதவிக்கு Deputation அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15/10/22 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | வருமான வரித்துறை |
பணியின் பெயர் | Inspector |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15/10/22 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Inspector காலிப்பணியிடங்கள்:
இன்ஸ்பெக்டர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
தகுதி விவரங்கள்:
வருமான வரி அல்லது சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி இன்ஸ்பெக்டர் (முன்பு மத்திய கலால்) அல்லது போதைப்பொருள் அல்லது உதவி அமலாக்க அதிகாரி அல்லது மத்திய காவல் அமைப்பின் துணை ஆய்வாளர், மத்திய புலனாய்வுப் பிரிவில் உள்ள அலுவலர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
NTPC புதிய வேலைவாய்ப்பு 2022 – வயது வரம்பு, தகுதி, சம்பளம் என அனைத்து விவரங்களுடன்…!
வயது வரம்பு:
இன்ஸ்பெக்டர் காலியிடத்திற்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு கடைசி தேதியின்படி 56 ஆண்டுகள் ஆகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செயல்முறை:
இப்பணிக்கு விண்ணப்பதார்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
இன்ஸ்பெக்டர் சம்பள விபரம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35400/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15/10/22 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2022 Pdf
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்