NTPC புதிய வேலைவாய்ப்பு 2022 – வயது வரம்பு, தகுதி, சம்பளம் என அனைத்து விவரங்களுடன்…!

0
NTPC புதிய வேலைவாய்ப்பு 2022 - வயது வரம்பு, தகுதி, சம்பளம் என அனைத்து விவரங்களுடன்...!
NTPC புதிய வேலைவாய்ப்பு 2022 - வயது வரம்பு, தகுதி, சம்பளம் என அனைத்து விவரங்களுடன்...!
NTPC புதிய வேலைவாய்ப்பு 2022 – வயது வரம்பு, தகுதி, சம்பளம் என அனைத்து விவரங்களுடன்…!

தேசிய அனல் மின் கழகத்தில் காலியாக உள்ள Associate பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. வயது வரம்பு, தகுதி, சம்பளம் மற்றும் தேவையான அனுபவம் போன்ற கூடுதல் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை வாய்ப்பை பயன்படுத்தி 26.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NTPC
பணியின் பெயர் Associate
பணியிடங்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NTPC அசோசியேட் கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Associate வயது வரம்பு:

அசோசியேட் காலியிடத்திற்கான விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு கடைசி தேதியின்படி 64 ஆண்டுகள் ஆகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

SAMEER-ல் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || உடனே விரையுங்கள்!

NTPC Associate குறைந்தபட்ச வருட அனுபவம்:

NTPC பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்கு குறைந்தபட்சம் 25 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

Associate விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பயோடேட்டா, DOB, தகுதிகள், பதவி/தரம்/நிலை வாரியான அனுபவ விவரங்கள் ஆகியவற்றை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 26.09.2022 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download NTPC Notification 2022 Pdf

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!