Diploma படித்தவருக்கு ரூ.1, 42,400/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை !
Senior Technical Assistant மற்றும் Technical Assistant ஆகிய பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய வேண்டி அதற்கான அறிவிப்பை மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு ரூ.1,42,400/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள் (22.08.2022) மட்டுமே மீதம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Centre for Development of Advanced Computing (C-DAC) |
பணியின் பெயர் | Senior Technical Assistant and Technical Assistant |
பணியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
C-DAC பணியிடங்கள்:
- Senior Technical Assistant – 02 பணியிடங்கள்
- Technical Assistant – 02 பணியிடங்கள்
STA, TA வயது விவரம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என C-DAC நிறுவனத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
C-DAC கல்வி விவரம்:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது கல்வி நிலையங்களில் Engineering, Computer Science பாடப்பிரிவில் Diploma / BE / B.Tech Degree பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
STA, TA சம்பள விவரம்:
- Senior Technical Assistant பணிக்கு Level 7 என்ற ஊதிய அளவின் படி, ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை என்றும்,
- Technical Assistant பணிக்கு Level 6 என்ற ஊதிய அளவின் படி, ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.
Exams Daily Mobile App Download
C-DAC விண்ணப்ப கட்டணம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PWD பிரிவினர் தவிர மற்ற நபர்கள் அனைவரிடமும் ரூ.500/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.
சிறந்த coaching centre – Join Now
STA, TA தேர்வு செய்யும் விதம்:
C-DAC நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
C-DAC விண்ணப்பிக்கும் விதம்:
விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க 22.08.2022 அன்று வரை கால நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்