TNPSC Group 4 & VAO தேர்வர்களுக்கான முழு மாதிரி தேர்வு – முக்கிய அறிவிப்பு!

4
TNPSC Group 4 & VAO தேர்வர்களுக்கான முழு மாதிரி தேர்வு - முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4 & VAO தேர்வர்களுக்கான முழு மாதிரி தேர்வு - முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4 & VAO தேர்வர்களுக்கான முழு மாதிரி தேர்வு – முக்கிய அறிவிப்பு!

அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து TNPSC GROUP 4 VAO தேர்வுக்கான முழு மாதிரி தேர்வு இன்று (ஜூலை 22) நடைபெற உள்ளன.

TNPSC Group 4 VAO தேர்வு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வு வரும் ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான அறிவிப்பில், 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்படுகிறது. மேலும் இந்த தேர்வை எழுத பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே போதும். இதையடுத்து குரூப் 4 தேர்வானது ஒரே ஒரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு. இதில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தான் விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குரூப்-4 போட்டித் தேர்வுக்காக லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி வலைத்தளமான, எங்கள் EXAMSDAILY வலைதளத்தில் நாள்தோறும் மாதிரி ஆன்லைன் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும் குரூப் 4 & VAO தேர்வுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் புதிய பாடத்திட்டத்தின்படி, எங்கள் EXAMSDAILY வலைதளத்தில் இன்று (ஜூலை 22) காலை குரூப் 4 & VAO முழு மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான Answer Key இன்று (ஜூலை 22) மாலை எங்கள் ExamsDaily வலைதளத்தில் வெளியிடப்படும். எனவே போட்டித் தேர்வுக்கு தயாராகி வருவோர் இந்த முழு மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC Question Paper – 05

Answer Sheet

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!