10th, 12th படித்தவரா ? ரூ.11,730/- மாத சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !
பாபா அணு ஆராய்ச்சி மையதத்தில் (BARC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிதாக பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Technician/B பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதி மற்றும் திறமை படைத்தோர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவலைகளை எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | BARC |
பணியின் பெயர் | Technician/B |
பணியிடங்கள் | 03 |
கடைசி தேதி | 29.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
BARC காலிப்பணியிடங்கள்:
Technician/B பதவிக்கு என 03 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 01.07.2022 தேதியின் படி, அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
Technician/B கல்வித்தகுதி :
Science and Maths பாடங்களில் 60% தேர்ச்சியுடன் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட Trade Certificate பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பதிவுதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.11,730/- முதல் அதிகபட்சம் ரூ.19,502/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் குறித்த தகவல்களுக்கு விண்ணப்பதாரர்களுக்கு அவரவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 29.07.2022 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.