ஜவுளி அமைச்சகத்தில் 10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – ரூ.92,300/- வரை மாத ஊதியம்!
ஜவுளி அமைச்சகம் (Ministry of Textiles) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Assistant, Attendant, Senior Printer, Junior Weaver பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Ministry of Textiles |
பணியின் பெயர் | Junior Assistant, Attendant, Senior Printer, Junior Weaver |
பணியிடங்கள் | 29 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Ministry of Textiles காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Assistant, Attendant, Senior Printer, Junior Weaver பணிகளுக்கென மொத்தம் 29 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Junior Weaver – 07 பணியிடங்கள்
- Senior Printer – 02 பணியிடங்கள்
- Junior Assistant (Weaving) – 02 பணியிடங்கள்
- Junior Assistant (Processing) – 02 பணியிடங்கள்
- Attendant (Weaving) – 13 பணியிடங்கள்
- Attendant (Processing) – 03 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
ஜவுளி அமைச்சகம் கல்வி தகுதி:
Junior Assistant, Attendant, Senior Printer, Junior Weaver பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ITI அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ministry of Textiles வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஜவுளி அமைச்சகம் ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000/- முதல் ரூ.92,300/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ministry of Textiles தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / தனிப்பட்ட நேர்காணல் /மருத்துவத் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
ஜவுளி அமைச்சகம் விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.