TVSM நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
TVS Motor Company வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. UX Designer-Mobile App / B2C பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | TVS Motor Company (TVSM) |
பணியின் பெயர் | UX Designer-Mobile App / B2C |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TVSM பணியிடங்கள்:
TVS Motor நிறுவனத்தில் காலியாக உள்ள UX Designer-Mobile App / B2C பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
TVSM கல்வி விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Interaction Design, Graphic Design, Industrial Design, HCI போன்ற பாடப்பிரிவில் Bachelor’s Degree படித்தவராக இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
TVSM அனுபவ விவரம்:
UX Designer-Mobile App / B2C பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
- Expert knowledge of design tools like Figma, Sketch, 3D, Adobe suite
- Voice user interaction experience a plus
- Creating multilingual digital product interface
- Designing automotive interfaces or applications
- Influencing and interpersonal skills to acquire customer Insights
TVSM ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TVSM தேர்வு முறை:
UX Designer-Mobile App / B2C பணிக்கு தகுதி உள்ள நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TVSM விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.