Indigo நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விரைவில் விண்ணப்பிக்கவும்..!
Indigo நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Customer Service, Cargo Operations, Executive Finance & Accounts பணியிடம் நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Indigo |
பணியின் பெயர் | Customer Service, Cargo Operations, Executive Finance & Accounts |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Indigo பணியிடங்கள்:
Indigo நிறுவனத்தில் காலியாக உள்ள Customer Service, Cargo Operations, Executive Finance & Accounts பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Indigo கல்வி தகுதி:
Customer Service, Cargo Operations பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduation Degree-யை படித்தவராக இருக்க வேண்டும்.
Executive Finance & Accounts பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Finance போன்ற பாடப்பிரிவில் M.Com, CA, MBA Degree-யை படித்தவராக இருக்க வேண்டும்.
Indigo அனுபவ விவரம்:
Customer Service, Cargo Operations பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 0 முதல் 7 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்கலாம்.
Executive Finance & Accounts பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்கலாம்.
Indigo வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center
Indigo சம்பள விவரம்:
மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Indigo தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
Indigo விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த Indigo பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.