ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.1,27,000/- ஊதியத்தில் வேலை – 60+ காலிப்பணியிடங்கள்..!

0
ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.1,27,000/- ஊதியத்தில் வேலை - 60+ காலிப்பணியிடங்கள்..!
ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.1,27,000/- ஊதியத்தில் வேலை - 60+ காலிப்பணியிடங்கள்..!
ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.1,27,000/- ஊதியத்தில் வேலை – 60+ காலிப்பணியிடங்கள்..!

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனமானது ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Grade III & Grade V பதவிக்கு என மொத்தம் 62 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் விண்ணப்ப கட்டணம் போன்ற தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • சற்றுமுன் வெளியாகியுள்ள அறிவிப்பில், ஆயில் இந்தியா நிறுவனத்தில் Grade III & Grade V பதவிக்கு என மொத்தம் 62 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இப்பணிகளுக்கு குறைந்தபட்ச வயது வரம்பாக 18 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச வயது வரம்பு மற்றும் வயது தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

TN’s Best Coaching Center

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,27,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் Computer Based Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Gen / OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200/- மற்றும் SC / ST / PWD / EXSM / EWS விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்றும் அறிவித்துள்ளது.

Oil India Limited விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள ஆற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 25.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!