ஆயில் இந்தியா நிறுவனத்தில் 60+ காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,27,000/-

0
https://tamil.examsdaily.in/wp-content/uploads/2022/02/ஆயில்-இந்தியா-நிறுவனத்தில்-60-காலிப்பணியிடங்கள்-மாத.jpg
ஆயில் இந்தியா நிறுவனத்தில் 60+ காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம்: ரூ.1,27,000/-
ஆயில் இந்தியா நிறுவனத்தில் 60+ காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,27,000/-

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனமானது ஆனது சற்றுமுன் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Grade III & Grade V பதவிக்கு என மொத்தமாக 62 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் விண்ணப்ப கட்டணம் போன்ற தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Oil India Limited
பணியின் பெயர் Grade III & Grade V
பணியிடங்கள் 62
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Oil India Limited காலிப்பணியிடம்:

சற்றுமுன் வெளியாகியுள்ள அறிவிப்பில், ஆயில் இந்தியா நிறுவனத்தில் Grade III & Grade V பதவிக்கு என மொத்தமாக 62 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Grade III பணிக்கு 16 பணியிடங்கள்.
  • Grade V பணிக்கு 46 பணியிடங்கள்.
Oil India Limited கல்வித் தகுதி:
  • Grade III பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Grade V பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு அல்லது Diploma அல்லது B.Sc அல்லது B.A போன்ற ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Oil India Limited வயது வரம்பு:

இப்பணிகளுக்கு குறைந்தபட்ச வயது வரம்பாக 18 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச வயது வரம்பு மற்றும் வயது தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Oil India Limited ஊதிய தொகை:
  • Grade III பணிக்கு விண்ணப்பதாரர்கள் ரூ.26,600/- முதல் ரூ.90,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

  • Grade V பணிக்கு விண்ணப்பதாரர்கள் ரூ.32,000/- முதல் ரூ.1,27,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
Oil India Limited தேர்வு முறை:

Computer Based Test

Oil India Limited விண்ணப்ப கட்டணம்:

Gen / OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200/- மற்றும் SC / ST / PWD / EXSM / EWS விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்றும் அறிவித்துள்ளது.

Oil India Limited விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் கீழே உள்ள இணையதள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுத்துள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here