‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஹீரோ அருண் யார் தெரியுமா? வியப்பில் ரசிகர்கள்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியல் ஹீரோ அருண் யார் தெரியுமா? வியப்பில் ரசிகர்கள்!
'பாரதி கண்ணம்மா' சீரியல் ஹீரோ அருண் யார் தெரியுமா? வியப்பில் ரசிகர்கள்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஹீரோ அருண் யார் தெரியுமா? வியப்பில் ரசிகர்கள்!

விஜய் டிவியின் நம்பர் 1 ஹீரோ பாரதி கண்ணம்மா சீரியல் நாயகன் பாரதியின் வாழ்கை பற்றிய உண்மையான தகவல்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இவரை பற்றி அறிந்ததும் ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

அருண் பிரசாத்:

சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்புகளுக்காக பலரும் காத்திருக்கின்றனர். ஏனென்றால் வெள்ளித்திரையில் வரும் திரைப்படங்களில் நடித்ததால் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வந்து தான் நடிகர்களை பார்க்க முடியும். ஆனால் சின்னத்திரையின் மூலம் மக்களை தினத்தோறும் எதிர்கொள்ளும் சூழல் கிடைக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் எளிதில் பிரபலமடைந்து விடலாம் என்ற நன்மையும் உள்ளது. இதனால் தான் பல பிரபல நடிகர், நடிகைகள் வரை அனைவரும் சின்னத்திரையை நோக்கி படை எடுத்துள்ளனர்.

‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியின் 4 பைனலிஸ்ட் இவர்கள் தான்? இணையத்தில் கசிந்த தகவல்!

தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக நடிக்கும் அருண் பிரசாத் 1991ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி பிறந்துள்ளார்.தற்போது 30 வயதாகும் அருண் சேலம் மாவட்டத்தில் பிறந்துள்ளார். இது தான் இவரது சொந்த ஊர். தற்போது நடிப்புத்துறைக்கு வந்துவிட்டதால் சென்னையில் வசித்து வருகிறார். தனது பள்ளிப்படிப்பை ஸ்ரீ புவனேஸ்வரி வித்யாலயாவில் முடித்துள்ளார். சென்னை MCC கல்லூரியில் பி.எஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பை முடித்துள்ளார்.

‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து தன் மனைவியுடன் சிபி எடுத்துக் கொண்ட புகைப்படம் – ரசிகர்கள் உற்சாகம்!

அருண் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ராகவி ரேவு என்ற பெண்ணை காதலித்து வருகிறார். அருண் 5 ஆதி 8 இன்ச் உயரத்தில் 72 கிலோ உடல் எடையுடன் உள்ளார். இவர் நிகழ் காலம் என்ற குறும்படம் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார். இவர் தனது ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு பரூ.12 ஆயிரம் முதல் 22 ஆயிரம் வரை பெறுகிறார். தற்போதைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 72 கோடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இவர் அசைவ உணவுகளை விரும்பி உண்பவராம். இவரை பற்றிய தகவல்களை அறிந்த ரசிகர்கள் பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!