மத்திய அரசில் 10வது முடித்தவர்களுக்கான வேலை – 65 காலிப்பணியிடங்கள்..!

0
மத்திய அரசில் 10வது முடித்தவர்களுக்கான வேலை - 65 காலிப்பணியிடங்கள்
மத்திய அரசில் 10வது முடித்தவர்களுக்கான வேலை - 65 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசில் 10வது முடித்தவர்களுக்கான வேலை – 65 காலிப்பணியிடங்கள்..!

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொறியாளர் குழு மற்றும் மையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, தற்போது Store Keeper Gde-3, Civilian Trade Instructor, Cook, Lascar, MTS மற்றும் Barber பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இப்பணிக்கு தேவையான அனைத்து தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry of Defence, Bombay Engineer Group and Centre, KIRKEE
பணியின் பெயர் Storekeeper Gde-3, Civilian Trade Instructor, Cook, Lascar, MTS and Barber
பணியிடங்கள் 65
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Offline
BEG காலிப்பணியிடங்கள் :

பாம்பே பொறியாளர் குழு மற்றும் மையத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Store Keeper Gde-3, Civilian Trade Instructor, Cook, Lascar, MTS மற்றும் Barber பணிக்கென்று மொத்தமாக 65 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

BEG கல்வித் தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் (10 ம் வகுப்பு ) Matriculation-ல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் கல்வி தகுதி பற்றிய கூடுதல் தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்வையிடலாம்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now
BEG வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமாகும்.

BEG ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு Level 1 (Basic Pay Rs. 18000/- + allowances) மற்றும் Level 2 (Basic Pay Rs. 19,900/- + allowances) ஆக ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

BEG தேர்வு முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (WRITTEN EXAM) அல்லது திறன் சோதனை (Skill Test) அல்லது நேர்காணல் (INTERVIEW) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BEG விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பின் மூலம் அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரி வந்து சேரும்படி தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

BEG Notification & Application – DOWNLOAD

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!