மத்திய அரசில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது..!
மத்திய அரசின் கீழ் செயல்படும் மருத்துவ அறிவியல் நிறுவனங்களில் ஒன்றான கல்லீரல் மற்றும் பிலியரி அறிவியல் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் காலியாக உள்ள Junior Resident பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
ILBS பணியிடங்கள்:
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Junior Resident பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ILBS கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre
ILBS வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ILBS ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் மாதம் ரூ.75,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ILBS தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ILBS விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.10.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் விண்ணப்பிக்க இறுதி நாள் முடிவடைவதால் விருப்பமுள்ளவர்கள் தங்கள் பதிவுகளை விரைந்து செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.