TNPSC 2022 வருடாந்திர தேர்வு கால அட்டவணை வெளியீடு – முழு பட்டியல் இதோ!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வரும் 2022ம் ஆண்டிற்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில் இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
TNPSC தேர்வு
ஒவ்வொரு அரசுத்துறையிலும் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டித்தேர்வுகளை நடத்துவது வழக்கம் ஆகும். பொதுவாக ஒவ்வொரு ஆண்டிற்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை, TNPSC தேர்வு வாரியம் அதற்கு முந்தைய ஆண்டிலேயே வெளியிடும். அந்த வகையில் அடுத்து வரவிருக்கும் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை குறித்த அறிவிப்புகளை TNPSC வாரியம் இன்று (டிச.7) வெளியிட்டுள்ளது.
TN TRB தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – டிச.8 முதல் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தொடக்கம்!
அதாவது, வரும் 2022 ஆம் ஆண்டில் TNPSC வாரியம் குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 உள்ளிட்ட சில முக்கியமான தேர்வுகளுடன் சுமார் 32 தேர்வுகளை நடத்த இருக்கிறது. இதில் TNPSC குரூப் 2, 2A க்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலும், TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்திலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர TNPSC குரூப் 2, 2A பணியில் 5,831 மற்றும் குரூப் 4 பிரிவில் 5,255 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக TNPSC வாரியம் அறிவித்துள்ளது.
டிச.20 முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள TNPSC வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடும் படிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுகளுக்கான தேர்வுத் திட்டம் மற்றும் பாடத்திட்டம் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
NAME OF THE POST/ RECRUITMENT | TENTATIVE MONTH OF NOTIFICATION | |
1 | ASSISTANT DIRECTOR IN TH CO- OPERATIVE AUDIT DEPARTMENT | JANUARY |
2 | EXECUTIVE OFFICER GRADE – 1 IN THE HINDU RELEGIOUS AND CHARITABLE ENDOWMENTS DEPARTMENT | JANUARY |
3 | COMBINED CIVIL SERVICES EXAMINATION –II (GROUP-II & II A) | FEBRUARY |
4 | ASSISTANT DIRECTOR OF TOWN AND COUNTRY PLANNING DEPARTMENT | FEBRUARY |
5 | COMBINED ENGINEERING SERVICES | MARCH |
6 | DISTRICT CHILD PROTECTION OFFICER IN THE SOCIAL DEFENCE DEPARTMENT | MARCH |
7 | COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV (GROUP-IV & VAO) | MARCH |
8 | PSYCHOLOGIST IN THE PRISONS AND CORRECTIONAL SERVICES DEPARTMENT | APRIL |
9 | EXECUTIVE OFFICER GRADE – III IN THE HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS DEPARTMENT | APRIL |
10 | EXECUTIVE OFFICER GRADE – IV IN THE HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS DEPARTMENT | APRIL |
11 | JUNIOR EPIGRAPHIST IN THE ARCHAEOLOGY DEPARTMENT | MAY |
12 | ASSISTANT DIRECTOR IN SOCIAL WELFARE AND WOMEN EMPOWERMENT DEPARTMENT | MAY |
13 | CIVIL JUDGE IN THE TAMIL NADU STATE JUDICIAL SERVICE | MAY |
14 | GROUP-V.A SERVICES (RECRUITMENT BY TRANSFER)-(ONLY FOR GOVERNMENT EMPLOYEES) | JUNE |
15 | COMBINED CIVIL SERVICES EXAMINATION – I (GROUP-I SERVICES) | JUNE |
16 | VOCATIONAL COUNSELLOR IN THE GOVERNMENT INSTITUTE OF REHABILITATION AND ARTIFICIAL LIMB CENTRE IN THE MEDICAL EDUCATION DEPARTMENT | JUNE |
17 | FOREST APPRENTICE IN THE FOREST DEPARTMENT | JULY |
18 | JAILOR (WOMEN) & ASSISTANT JAILOR (MEN) IN THE TAMIL NADU PRISONS AND CORRECTIONAL SERVICES DEPARTMENT | JULY |
19 | ENGLISH REPORTER & TAMIL REPORTER IN THE TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY, SECRETARIAT | JULY |
20 | COMBINED CIVIL SERVICES EXAMINATION – III (GROUP-III ) | AUGUST |
21 | COMBINED STATISTICS SUBORDINATE SERVICES EXAMINATION | AUGUST |
22 | INSPECTOR OF FISHERIES AND SUB-INSPECTOR OF FISHERIES IN FISHERIES AND FISHERMEN WELFARE DEPARTMENT | SEPTEMBER |
23 | DISTRICT EDUCATIONAL OFFICER IN SCHOOL EDUCATION DEPARTMENT | SEPTEMBER |
24 | HEALTH OFFICER INCLUDED IN THE TAMIL NADU PUBLIC HEALTH SERVICE | SEPTEMBER |
25 | ASSISTANT PROFESSOR OF PSYCHOLOGY CUM CLINICAL PSYCHOLOGIST IN THE HEALTH AND FAMILY WELFARE DEPARTMENT | OCTOBER |
26 | BURSAR IN THE COLLEGIATE EDUCATION DEPARTMENT | OCTOBER |
27 | JUNIOR REHABILITATION OFFICER, MULTIPURPOSE REHABILITATION AIDE, ORTHOTIC TECHNICIAN & AUDIOLOGIST CUM SPEECH THERAPIST IN DIFFERENTLY ABLED WELFARE DEPARTMENT | NOVEMBER |
28 | AGRICULTURAL OFFICER (EXTENSION) IN TAMIL NADU AGRICULTURAL EXTENSION SERVICE | NOVEMBER |
29 | ASSISTANT CONSERVATOR OF FORESTS IN TAMIL NADU FOREST SERVICE | NOVEMBER |
30 | ASSISTANT SYSTEM ENGINEER & ASSISTANT SYSTEM ANALYST IN TAMIL NADU INFORMATION TECHNOLOGY SERVICE | DECEMBER |
31 | COMBINED LIBRARY SERVICES | DECEMBER |
32 | TOURIST OFFICER IN TAMIL NADU GENERAL SERVICE | DECEMBER |