தமிழகம் முழுவதும் கிராமங்களுக்கு மினி பஸ் சேவைகள் – அமைச்சர் அறிவிப்பு!

2
தமிழகம் முழுவதும் கிராமங்களுக்கு மினி பஸ் சேவைகள் - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் கிராமங்களுக்கு மினி பஸ் சேவைகள் - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் கிராமங்களுக்கு மினி பஸ் சேவைகள் – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் கிராமங்களில் மினி பேருந்துகள் படிப்படியாக இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

மினி பஸ்:

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமலுக்கு வந்தது முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது மக்களுக்கு பயன்படும் வசதி ஒன்று அமல்படுத்த இருக்கிறது. இதன் மூலம் கிராமப்புற மக்கள் பெரிதும் பயன்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழகத்தில் நகர்ப்புற பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு ஆலோசனை கூட்டம் ரத்து – திடீர் அறிவிப்பு!

இதன் மூலம் நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இன்றி பயணம் செய்து வருகின்றனர். அதனால் பேருந்தில் நெரிசல்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக கிராமப்புறங்களுக்கு மினி பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். கிராமப்புறங்களில் போதுமான பேருந்து வசதி இல்லாத காரணத்தால் இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த வசதி தடையின்றி கொடுக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

கழுத்தில் தாலியுடன் வனிதா வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் விமர்சனம்!

இது போன்று கிராமப்புறங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டணம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவ, மாணவிகள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்னும் திட்டத்தை தொடர்ந்து தற்போது கிராமங்களுக்கு படிப்படியாக மினி பேருந்துகள் இயக்கப்படும் என்னும் திட்டமும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. இது வரை நான் எதிர் பார்க்காத அளவு மின்சார கட்டணம் வந்துள்ளது… இதற்கு என்ன காரணம்… இலவசம் தானா????

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!