8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான ரயில்வே பணியிடங்கள் 2021
மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் சேலம் மாவட்ட அறிவிப்பில் Welder (Gas & Electric) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NAPS – Southern Railway |
பணியின் பெயர் | Welder (Gas & Electric) |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தெற்கு ரயில்வே காலிப்பணியிடங்கள் :
தெற்கு ரயில்வே சேலம் மாவட்ட ரயில்வே மையத்தில் Welder (Gas & Electric) பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ரயில்வே கல்வித்தகுதி :
மேற்கூறப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
NAPS ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,001/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Thank you
Rail way job very good job
I like the railway job . Very interesting and useful.