தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – BE/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
தேசிய வாழை ஆராய்ச்சி மையமானது அங்கு காலியாக உள்ள Research Assistant & Project Assistant ஆகிய பணிகளுக்கு பணியிட அழைப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அப்பணியிடங்களுக்கு திறமையான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைப்பதிவின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NRCB |
பணியின் பெயர் | Research Assistant & Project Assistant |
பணியிடங்கள் | 17 |
கடைசி தேதி | 09.07.2021 |
விண்ணப்பிக்கும் முறை |
NRCB வேலைவாய்ப்பு 2021 :
Research Assistant & Project Assistant ஆகிய பணிகளுக்கு 17 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
NRCB கல்வித்தகுதி :
- Research Assistant – PG Degree தேர்ச்சியுடன் பணியில் 3 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
- Senior Project Assistant – PG Degree தேர்ச்சியுடன் பணியில் 2 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
- Junior Project Assistant – பணி தொடர்பான பாடங்களில் B.Sc/ BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
தேசிய வாழை ஆராய்ச்சி மைய ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.28,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
NRCB தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 09.07.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Am waiting for exam RRB consult the date mam
Kindly assist and notify me the government examz.
Exam date pls
Ok