IDBI வங்கியில் ரூ.10 லட்ச ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!!
IDBI வங்கி ஆனது அங்கு காலியாக உள்ள Head – Information Technology பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் இப்பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IDBI Bank வேலைவாய்ப்பு விவரங்கள் :
- பதிவாளர்கள் 31.03.2021 தேதியில் குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 55 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
- Electronics & Telecommunications/ Computer Science/ Electronics & Electrical/ Information Technology/ Electronics & Communication ஆகிய பாடங்களில் Bachelor’s அல்லது Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் Information Technology பணிகளில் 20 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- ஆண்டிற்கு குறைந்தபட்சம் ரூ.8 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்.
- பதிவாளர்கள் அனைவரும் Documents Verification & Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 16.06.2021 அன்று வரை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும். நாளையோடு அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.