IDBI வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – ஆண்டிற்கு ரூ.10 லட்ச ஊதியம்

0
IDBI வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - ஆண்டிற்கு ரூ.10 லட்ச ஊதியம்
IDBI வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - ஆண்டிற்கு ரூ.10 லட்ச ஊதியம்

IDBI வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – ஆண்டிற்கு ரூ.10 லட்ச ஊதியம்

IDBI வங்கி ஆனது அங்கு காலியாக உள்ள Head – Information Technology பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு பணியிட விவரங்களையும் கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் வாயிலாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IDBI Bank 
பணியின் பெயர் Head – Information Technology
பணியிடங்கள் 01
கடைசி தேதி 16.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
வங்கி வேலைவாய்ப்பு :

Head – Information Technology பணிகளுக்கு என ஒரே ஒரு காளியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

IDBI Bank வயது வரம்பு :

பதிவாளர்கள் 31.03.2021 தேதியில் குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 55 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

IDBI வங்கி கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் Electronics & Telecommunications/ Computer Science/ Electronics & Electrical/ Information Technology/ Electronics & Communication ஆகிய பாடங்களில் Bachelor’s அல்லது Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Information Technology பணிகளில் 20 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Head ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ஆண்டிற்கு குறைந்தபட்சம் ரூ.8 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்.

IDBI தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Documents Verification & Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 02.06.2021 முதல் 16.06.2021 அன்று வரை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

IDBI Bank Job Notification PDF 2021

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here