வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 6 நாட்கள் விடுமுறை! பட்டியல் இதோ!

0
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - 6 நாட்கள் விடுமுறை! பட்டியல் இதோ!
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - 6 நாட்கள் விடுமுறை! பட்டியல் இதோ!
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 6 நாட்கள் விடுமுறை! பட்டியல் இதோ!

இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி மாதந்தோறும் வங்கிகளுக்கான விடுமுறையை அறிவித்து வருகிறது. அந்த வகையில் வர போகும் ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

வங்கி விடுமுறை:

இந்தியாவில் வங்கிகள் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. சேமிப்பு, முதலீடு, பணம் எடுப்பது, பணம் போடுவது, பணம் எடுப்பது, பிறருக்கு அனுப்புவது உள்ளிட்ட அனைத்து வேலைகளுக்கும் வங்கிகள் மக்களுக்கு உதவுகிறது. இந்த வேளையில் கடந்த வருடம் நிலவிய ஊரடங்கு காலத்திலும் வங்கிகள் பகுதி நேரமாக 50% ஊழியர்களை கொண்டு இயக்கப்பட்டு வந்தது. வங்கிகள் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருவதால் வங்கிகளுக்கான விடுமுறையை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது.

தமிழக போக்குவரத்து துறை ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றம் – அமைச்சர் உறுதியளிப்பு!

தொழில், வணிகம் சார்ந்த வேலைகளுக்கு வங்கி பண பரிவர்தனைகளுக்கு அவசியமானதாக இருக்கின்றன. அதனால் நாம் வங்கி விடுமுறை நாட்களை அறிந்து கொள்வது நல்லது. இரண்டாம் சனிக்கிழமை, நான்காம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, சுதந்திர தின விடுமுறை, குடியரசு தின விடுமுறை போன்ற விடுமுறைகள் மட்டும் ஒரே மாதிரியாக இருக்கும்.

Exams Daily Mobile App Download

மற்ற விடுமுறைகள் மாநிலங்களை பொருந்து மாறுபடுகிறது. தற்போது 2022 ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் வெளியாகி உள்ளது.

விடுமுறை நாட்கள்:

  • 05.06.2022 – ஞாயிறு விடுமுறை
  • 11.06.2022 – இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை
  • 12.06.2022 – ஞாயிறு விடுமுறை
  • 19.06.2022 – ஞாயிறு விடுமுறை
  • 25.06.2022 – நான்காம் சனிக்கிழமை விடுமுறை

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!