தமிழக அரசு ஊழியர்களுக்கு 23 நாட்கள் விடுமுறை – 2022 ஆம் ஆண்டிற்கான பட்டியல் இதோ!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு 23 நாட்கள் விடுமுறை - 2022 ஆம் ஆண்டிற்கான பட்டியல் இதோ!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 23 நாட்கள் விடுமுறை - 2022 ஆம் ஆண்டிற்கான பட்டியல் இதோ!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 23 நாட்கள் விடுமுறை – 2022 ஆம் ஆண்டிற்கான பட்டியல் இதோ!

வரும் 2022ம் ஆண்டில் சுமார் 23 நாட்களுக்கு அரசு பொது விடுமுறை அறிவித்து தற்போது தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள இந்த முழு விடுமுறை பட்டியலையும் இப்பதிவில் விரிவாக காணலாம்.

பொது விடுமுறை

பொதுவாக ஒவ்வொரு ஆண்டு துவங்கும் போதும் அந்த ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் குறித்த பட்டியல் அதற்கு முந்தைய ஆண்டிலேயே வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் 2022ம் ஆண்டு துவங்க இன்னும் ஒரு சில வாரங்களே மீதமிருக்கும் இருக்கும் நிலையில் தமிழக அரசு, அடுத்த ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், சுமார் 23 நாட்கள் வரை பொது விடுமுறை அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிப்பு? மாணவர்களுக்கு குட் நியூஸ்!

அந்த வகையில் அரசின் இந்த விடுமுறை பட்டியல் தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறை பட்டியலில் வார இறுதி விடுமுறைகள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மாநில அரசின் பொது விடுமுறை பட்டியல் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

  • ஆங்கிலப் புத்தாண்டு – 01.01.2022 சனிக்கிழமை
  • பொங்கல் – 14.01.2022- வெள்ளிக்கிழமை
  • திருவள்ளுவர் தினம் – 15.01.2022- சனிக்கிழமை
  • உழவர் திருநாள் – 16.01.2022- ஞாயிற்றுக்கிழமை
  • தைப்பூசம் – 18.01.2022- செவ்வாய்க்கிழமை
  • குடியரசு தினம் – 26.01.2022- புதன்கிழமை
  • வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு – 01.04.2022- வெள்ளிக்கிழமை
  • தெலுங்கு வருடப் பிறப்பு – 02.04.2022- சனிக்கிழமை
  • தமிழ் புத்தாண்டு, மகாவீரர் ஜெயந்தி, டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம் – 14.04.2022- வியாழக்கிழமை

தமிழகத்தில் டிச.18 வரை மழைக்கு வாய்ப்பு, மீனவர்களுக்கான எச்சரிக்கை – வானிலை அறிக்கை!

  • புனித வெள்ளி – 15.04.022- வெள்ளிக்கிழமை
  • மே தினம் – 01.05.2022 ஞாயிற்றுக்கிழமை
  • ரம்ஜான் – 03.05.2022- செவ்வாய்க்கிழமை
  • பக்ரீத் – 10.07.2022- ஞாயிற்றுக்கிழமை
  • மொகரம் – 09.08.2022- செவ்வாய்க்கிழமை
  • சுதந்திர தினம் – 15.08.2022- திங்கள் கிழமை
  • கிருஷ்ண ஜெயந்தி – 19.08.2022- வெள்ளிக்கிழமை
  • விநாயகர் சதுர்த்தி – 31.08.2022- புதன்கிழமை
  • காந்தி ஜெயந்தி – 02.10.2022- ஞாயிற்றுக்கிழமை
  • ஆயுத பூஜை – 04.10.2022- செவ்வாய்க்கிழமை
  • விஜயதசமி – 05.10.2022- புதன்கிழமை
  • மிலாதுன் நபி – 09.10.2022 – ஞாயிற்றுக்கிழமை
  • தீபாவளி – 24.10.2022 – திங்கள் கிழமை
  • கிறிஸ்துமஸ் – 25.12.2022 – ஞாயிற்றுக்கிழமை

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!