Airtel, Jio பயனர்கள் கவனத்திற்கு – தினசரி 2 GB டேட்டா! சூப்பர் ரீசார்ஜ் திட்டங்களின் முழு விபரம்!

0
Airtel, Jio பயனர்கள் கவனத்திற்கு - தினசரி 2 GB டேட்டா! சூப்பர் ரீசார்ஜ் திட்டங்களின் முழு விபரம்!
Airtel, Jio பயனர்கள் கவனத்திற்கு - தினசரி 2 GB டேட்டா! சூப்பர் ரீசார்ஜ் திட்டங்களின் முழு விபரம்!
Airtel, Jio பயனர்கள் கவனத்திற்கு – தினசரி 2 GB டேட்டா! சூப்பர் ரீசார்ஜ் திட்டங்களின் முழு விபரம்!

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்கள் எண்ணற்ற ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டம் குறித்து இப்பதிவில் காண்போம்.

ரீசார்ஜ் திட்டங்கள்:

ஏர்டெல் மற்றும் ஜியோ இந்த இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தற்போது இந்தியாவில் முன்னணியில் உள்ள பெரிய நிறுவனங்களாகும். மேலும் இதில் கோடிக்கணக்கான பயனர்கள் உள்ளனர். ஜியோ நிறுவனம் வந்த ஒரு சில நாட்களிலேயே பயனர்களை வெகுவாக கவர்ந்தது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விலை குறைந்த ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தியது. ஜியோ வந்த பிறகு மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் சரிய தொடங்கியது. இந்நிலையில் ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் ஜியோக்கு நிகராக ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாற்றுத்திறனாளி, கர்ப்பிணிகளுக்கு சலுகை!

இந்த நிலையில் கடந்த VI நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் நிறுவனம் பிரீபெய்டு கட்டணங்களை 20 லிருந்து 25% வரை உயர்த்தியது. அதனை தொடர்ந்து ஏர்டெல் ப்ரீபெய்ட் சேவைக்கான கட்டணத்தை 25% வரை உயர்த்தியது. இதனால் ஸ்டார்டிக் ரீசார்ஜ் திட்டமான 79 திட்டம் விலை ஏற்றப்பட்டு 99 ரூபாயாக அதிகரித்தது. அதனை தொடர்ந்து ஜியோவும் பிரீபெய்டு கட்டணங்களை 20-ல் இருந்து 25% வரை உயர்த்தியது. மற்ற நெட்ஒர்க் நிறுவனங்கள் விலை ஏற்றத்தை அறிவித்தவுடன் ஏராளமானோர் ஜியோவை நோக்கி திரும்பி நிலையில் ஜியோவும் ரீசார்ஜ் திட்டங்களின் பிளான்களை அதிகரித்து அதிர்ச்சியை அளித்தது.

தற்போது மக்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதால் அதிக டேட்டா தேவைப்படுகிறது. குறைந்தது அனல் ஒன்றுக்கு 2 ஜிபி அளவாவது தேவைப்படுகிறது. இதனால் ஏர்டெல் மற்றும் ஜியோ 2 ஜிபி டேட்டா திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

கூடலூரில் ஜன.11ம் தேதி பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

ஜியோவின் ரூ. 719 திட்டம் 84 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு, 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை அளிக்கிறது. மேலும் ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட், ஜியோ சினிமா, ஜியோ டிவி போன்ற சலுகையும் உண்டு

ஏர்டெல்லின் ரூ.839 திட்டம் 84 நாட்களுக்கு கு தினமும் 2 ஜிபி டேட்டா ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், அன்லிமிட்டட் கால்ஸ் ஆகிய நன்மைகளை அளிக்கிறது. மேலும் இலவச ஹலோ ட்யூன், விங்க் மியூசிக் மற்றும் FasTagல் ரூ.100 கேஷ்பேக், அமேசான் பிரைம் வீடியோ போன்ற வசதிகளும் உண்டு.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!