SSC வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு – 7600+ காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

0
SSC வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு - 7600+ காலிப்பணியிடங்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!
SSC வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு - 7600+ காலிப்பணியிடங்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!
SSC வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு – 7600+ காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Multi Tasking Staff (Non-Technical) & Havaldar (CBIC & CBN) பதவிக்கு என மொத்தமாக 7600 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

TN Job “FB  Group” Join Now

நிறுவனம் Staff Selection Commission (SSC)
பணியின் பெயர் Multi Tasking Staff (Non-Technical) & Havaldar (CBIC & CBN)
பணியிடங்கள் 7600+
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SSC காலிப்பணியிடங்கள்:

பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) வெளியிட்டுள்ள அறிவிப்பில், Multi Tasking Staff (Non-Technical) & Havaldar (CBIC & CBN) பதவிக்கு என 7600 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

CBIC & CBN கல்வித் தகுதி:

30.04.2022 அன்றைய நாளின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் கட்டாயம் 10 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SSC வயது வரம்பு:

01.01.2022 அன்றைய நாளின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் CBN பிரிவில் விண்ணப்பிப்பவராக இருக்கும் பட்சத்தில், 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

01.01.2022 அன்றைய நாளின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் CBIC பிரிவில் விண்ணப்பிப்பவராக இருக்கும் பட்சத்தில், 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

CBIC & CBN ஊதிய விவரம்:

Multi Tasking Staff (MTS) பதவிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள், பணியின் போது Pay Level-1 as per Pay Matrix of 7th Pay Commission என்கிற அளவில் ஊதியம் பெறுவார்கள்.

Havaldar பதவிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள், பணியின் போது Pay Level-1 as per Pay Matrix of 7th Pay Commission என்கிற அளவில் ஊதியம் பெறுவார்கள்.

SSC தேர்வு முறை:

Computer Based Examination (Paper-I) மற்றும் Physical Efficiency Test (PET) அல்லது Physical Standard Test (PST) தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

CBIC & CBN விண்ணப்ப கட்டணம்:

Women / SC / ST / PwD / Ex servicemen ஆகிய வகுப்பை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது. இவர்களை தவிர மற்ற அனைத்து வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100/- வசூலிக்கப்படும்.

SSC தேர்வு நாள்:

Computer Based Examination (Paper-I) – ஜூலை 2022
Paper-II Examination (Descriptive) – தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

CBIC & CBN விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SSC Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!