TNPSC BOOK Materials – எங்கும் அலைய வேண்டாம்.. எல்லாம் ஓரிடத்தில்!!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது, இந்த ஆண்டு குரூப் 1, 2 & 4 தேர்வுகளை அடுத்தடுத்து நடத்த உள்ளது. இதற்கு மிகத் தீவிரமாக தேர்வர்கள் தயாராகி வரும் நிலையில், எதனை படிக்க வேண்டும் எங்கு படிக்க வேண்டும் என்பதே தடைக்கல்லாக அமைந்துள்ளது. இந்த அரசுத் தேர்வுகளை பொறுத்தவரை பள்ளிப் பாடப்புத்தகங்கள் தான் முக்கியமானவை.
ஆனால் அதனை ஒவ்வொரு வகுப்பாக சேகரித்து, பின் தலைப்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தி படிப்பதற்கும் பாதி காலம் முடிந்து விடும். எனவே, இதனை சரி செய்ய ஒரே வழி அனைத்தும் மொத்தமாக ஒரே தொகுப்பாக கிடைப்பது தான். அப்படிப்பட்ட தொகுப்பைத் தான் தற்போது EXAMSDAILY நிறுவனம் வழங்கி வருகிறது. தமிழில் துவங்கி கணிதன் இயற்பியல் உட்பட அணைத்து படங்களுக்கும் வகுப்பு மற்றும் தலைப்பு வாரியாக தொகுத்து 11 புத்தகங்களில் அடக்கியுள்ளது
இவை அனைத்தும் தற்போது ஆஃபர் விலையில் கிடைத்து வருகிறது. தேவையுள்ளவர்கள் கீழே உள்ள எண்ணிற்கு தொடர்புக் கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.