ரூ.47 ஆயிர ஊதியத்தில் இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் வேலை 2021 !!!

1
ரூ.47 ஆயிர ஊதியத்தில் இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் வேலை 2021 !!!
ரூ.47 ஆயிர ஊதியத்தில் இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் வேலை 2021 !!!

ரூ.47 ஆயிர ஊதியத்தில் இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் வேலை 2021 !!!

இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellow, Research Associate-I & Computer Operator cum Accountant பணிகளுக்கு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த மத்திய அரசு பணி அறிவிப்பிற்கான தகுதிகள் மாறும் தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் அடிப்படையில் பதிவாளர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ZSI
பணியின் பெயர் Junior Research Fellow, Research Associate-I & Computer Operator cum Accountant
பணியிடங்கள் 4
கடைசி தேதி 23.02.2021 & 02.03.2021
விண்ணப்பிக்கும் முறை Email
மத்திய அரசு பணியிடங்கள் :

Junior Research Fellow, Research Associate-I & Computer Operator cum Accountant பணிக்கு என 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 28-35 வயதிற்கு மிகாமல் இருப்பவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்லூரிகள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் M.Sc./ M.Phil./ Intermediate/ Graduate/ Ph.D பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.14,000/- முதல் அதிகபட்சம் ரூ.47,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். Junior Research Fellow பணிக்கு 23.02.2021 & 11.00 AM அன்றும், மற்ற பணிகளுக்கு 02.03.2021 & 10.30 AM அன்றும் நேர்காணல் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் இந்த நேர்காணலின் பொது தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF – LINK 1 LINK 2 | LINK 3

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!