ZSI ஆணையத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு..!

0
ZSI ஆணையத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு..!
ZSI ஆணையத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு..!
ZSI ஆணையத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு..!

ZSI Jobs 2022

இந்திய விலங்கியல் ஆய்வு (ZSI) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Zoological Survey of India (ZSI)
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

ZSI காலிப்பணியிடம்:

ZSI வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Junior Research Fellow பதவிக்கு என மொத்தமாக ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கியுள்ளது.

ZSI கல்வி விவரம்:

அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்களில் இப்பணிக்கு தொடர்புடைய Zoology / Marine Biology / Life Sciences போன்ற பாடப்பிரிவில் M.Sc டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வங்கியில் 4135 காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய வெளியீடு..!

ZSI வயது விவரம்:

22-02-2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தளர்வுகள் குறித்த தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

ZSI அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர் fish taxonomy, systematics, zoology, field survey, fish collection, field photography, molecular biology techniques- DNA isolation, PCR, Phylogenetic analyses, bioinformatics போன்ற பிரிவுகளில் குறைந்தது 1 ஆண்டு Research experience வைத்திருப்பது அவசியம்.

ZSI ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ZSI தேர்வு முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் (Online Interview) மூலம் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ZSI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் மட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 22.02.2022 அன்றைய நாளுக்கு முன்னதாக கீழே கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!