வங்கியில் 4135 காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய வெளியீடு..!

0
வங்கியில் 4135 காலிப்பணியிடங்கள் - தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய வெளியீடு..!
வங்கியில் 4135 காலிப்பணியிடங்கள் - தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய வெளியீடு..!
வங்கியில் 4135 காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய வெளியீடு..!

IBPS நடத்திய probationary Officer (PO) Mains தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை எங்கள் வலைப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை சரி பார்ப்பதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் IBPS
பணியின் பெயர் probationary Officer (PO)
பணியிடங்கள் 4135
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.01.2022
விண்ணப்பிக்கும் முறை Download Below

 

IBPS தேர்வு முடிவுகள்:

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) சமீபத்தில் Probationary Officer (PO) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதில் 4135 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏராளமானோர் விண்ணப்பித்த நிலையில் அதற்கான முதல் கட்ட தேர்வானது 04.12.2021 மற்றும் 11.12.2021 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.அதில் தேர்வானவர்களுக்கு 22.01.2022 ம் தேதி Mains தேர்வு நடத்தப்பட்டது.

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே..!

தற்போது Probationary Officer (PO) பணிக்கான Mains தேர்வு முடிவுகள் அதிகாரபூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் தெரிந்துகொள்ளலாம். Mains தேர்வில் தேர்வானவர்கள் நேர்காணலுக்கு விரைவில் அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Download Result Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!