ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் தொடங்க சிறந்த வங்கி எது? முழு விபரங்கள் இதோ!

0
ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் தொடங்க சிறந்த வங்கி எது? முழு விபரங்கள் இதோ!
ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் தொடங்க சிறந்த வங்கி எது? முழு விபரங்கள் இதோ!
ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் தொடங்க சிறந்த வங்கி எது? முழு விபரங்கள் இதோ!

தமிழகத்தில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் தொடங்க நல்ல வங்கி எது? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்:

தமிழக அரசின் கீழ் பல பொதுத்துறை வங்கிகளும் தனியார் துறைக்கு சொந்தமான பல வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகளில் கணக்கு தொடர்ந்திருந்தால் அதில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் ரூ.10000 வரை பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு காசு கடைபிடிக்காமல் இருந்தால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எந்த வங்கியில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் தொடங்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

HDFC பேங்க்:

இங்கு ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டுக்கு 3% வட்டி வழங்கப்படுகிறது. ஏடிஎம் கம் டெபிட் கார்டு, இலவச பாஸ் புக் சேவை, இலவச டெபாசிட், திரும்ப பெறுதல் மற்றும் காசோலை புத்தகம் தரப்படும்.

WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் | Chat backup எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்!

மேலும் வேறு எந்த வங்கியிலும் மற்றொரு சேமிப்பு அல்லது சம்பள கணக்கு வைத்திருக்கும் ஒருவரால் இந்தக் கணக்கைத் தொடங்க முடியாது.

YES பேங்க்:

யெஸ் வங்கியில் இருக்கும் ஸ்மார்ட் சம்பள அட்வான்டேஜ் கணக்கில் 4.00% வட்டி வழங்கப்படுகிறது. இந்த வகை கணக்கைத் தொடங்க சம்பளம் பெறும் நபர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள். அவர்களுக்கு டைட்டானியம் டெபிட் கார்டு வழங்கப்படும். அதன் மூலம் ரூ.75,000 வரை பணம் எடுத்து கொள்ளும் வசதி உண்டு. அது மட்டுமில்லாமல் மொபைல் பேங்கிங் அல்லது நெட் பேங்கிங் சேவைகளும் உண்டு.

SBI பேங்க்:

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இந்த வகையான அக்கவுண்டுக்கு 2.70% வட்டி வழங்கப்படுகிறது. பேசிக் சேவிங்க்ஸ் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட் என்ற பெயரில் கணக்கு தொடங்கப்படும். KYC க்கு தேவையான அனைத்து ஆவணங்களும் இருந்தால் இந்த வகை கணக்கை திறக்கலாம். மேலும் ஏடிஎம்-கம்-டெபிட் கார்டும் வழங்கப்படும்.

ஆன்லைன் மூலம் இ – ஆதார் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

அனைத்து வங்கிகளிலும் ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மேலும் வழக்கமான சேமிப்பு கணக்குடன் ஒப்பிடும்போது, ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டுக்கும் கிட்டத்தட்ட எல்லா சேவைகளும் சலுகைகளும் கிடைக்கின்றன. அதனால் வாடிக்கையாளர்கள் கவலை கொள்ளாமல் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டை தொடங்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!